சென்னை மாநகராட்சியில் மொத்தம் 5,061 காலி பணியிடங்கள்: மேயர் பிரியா

3 weeks ago 5

சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 5,061 காலி பணியிடங்கள் உள்ளன என்று சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். “கூடுதலாக 5 நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்திட மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

The post சென்னை மாநகராட்சியில் மொத்தம் 5,061 காலி பணியிடங்கள்: மேயர் பிரியா appeared first on Dinakaran.

Read Entire Article