சென்னை மாதவரம் பேருந்து நிலையம்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

3 months ago 16

சென்னை: சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவின் தரம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

The post சென்னை மாதவரம் பேருந்து நிலையம்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article