சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை!!

3 hours ago 3

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வேப்பேரி, எழும்பூர், சென்ட்ரல், பெரியமேடு, பாரிமுனை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி.நகர், கடற்கரை காமராஜர் சாலை, ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

The post சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை!! appeared first on Dinakaran.

Read Entire Article