சென்னை, மணலிப்புதுநகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் வடியவில்லை என புகார்

3 months ago 21
சென்னை, மணலிப்புதுநகரில் மழை ஓய்ந்த பின்னரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீரானது வடியாததால் அவதிக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்து உள்ளனர். கொசஸ்தலை ஆற்றையொட்டிள்ள தாழ்வான பகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாகவும், மழை நீரில் பாம்பு விஷப்பூச்சி விஷ ஜந்துக்கள் அதிக அளவு வீடுகளுக்குள் வருவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article