சென்னை பைனான்ஸியரின் காரை திருடி பணம் பறித்த ஊழியர் உட்பட 5 பேர் கும்பல் கைது

3 months ago 23
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பைனான்ஸியர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான காரை திருடிச் சென்று,மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணம் பறித்த , அவரது கலெக்சன் பாய் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். உதயகுமாரிடம் கலெக்சன் பாயாக வேலை பார்த்த ஒரகடம் சூர்யாவின் திட்டப்படி அவருடன் சேர்ந்து மிரட்டல் விடுத்த ரவுடி முட்டை வினோத், அன்பரசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காரை மீட்டனர்
Read Entire Article