சென்னை- பைக் ஷோரூமில் நள்ளிரவு தீ விபத்து

3 months ago 17
சென்னையில் ஜாபர்கான்பேட்டையில் தனியார் பைக் ஷோரூமில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதில் அங்கு இருந்த பொருட்கள் தீயில் கருகின. தீயணைப்பு துறையினர்  துரிதமாக செயல்பட்டு தீயினை அணைத்தனர். முதல் இரண்டு தளங்களில் மட்டுமே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டது.
Read Entire Article