சென்னை, பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கிய கடலில் விழுந்த மீனவனின் சடலம்

3 months ago 14
சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று மாலை கடலில் சிறிய படகில் மீன்பிடித்து கொண்டிருந்த போது தவறி விழுந்த குமரன் என்பவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியது. தனது மகனுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் குமரன் கடலில் விழுந்ததாக கூறப்படும் நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நேற்று முதல் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
Read Entire Article