சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது, தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால், 70 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
The post சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு appeared first on Dinakaran.