சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

6 months ago 37
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக அதிக அளவிலான பேருந்துகள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெதுவாக சென்றதால் இதர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்
Read Entire Article