சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் உள்ளிட்ட 10 விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட 10 விருதுகள் வழங்கப்பட்டன. அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்.பி., ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் படிக்கராமுக்கு வழங்கப்பட்டது.பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாரதிதாசன் விருது செல்வகணபதிக்கும் வழங்கப்பட்டது.
The post சென்னை தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் உள்ளிட்ட 10 விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.