சென்னை ஜெமினி மேம்பாலத்தின் அருகே பள்ளத்தில் நீர் தேங்கியதால் தடுமாறிய வாகன ஓட்டிகள்

4 months ago 28
கனமழையால் சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலையில் உள்ள மேடு பள்ளம் தெரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.  வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி பள்ளம் இருக்கும் இடத்தை தடுப்புகளை வைத்து போலீசார் மறைத்தனர்.   
Read Entire Article