சென்னை:சென்னை கொத்தவால் சாவடியில் கடைகளில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போலீசார் 4 சிறுவர்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post சென்னை கொத்தவால் சாவடியில் கடைகளில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.