சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை மீறி கட்டப்பட்டதாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post சென்னை கே.கே.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்துக்கு சீல்!! appeared first on Dinakaran.