சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

1 day ago 3

சென்னை: ஜூன் 5, 7ல் தண்டவாள பாரமரிப்பு பணி காரணமாக சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி-கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூன் 5, 7ல் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல், பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Read Entire Article