சென்னை கிண்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

1 week ago 4

சென்னை: சென்னை கிண்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, ஓடும் ரயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து குறித்து ரயில்வே போலீசார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரித்ததுடன், அதேபோல கவனமாகத் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

The post சென்னை கிண்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! appeared first on Dinakaran.

Read Entire Article