சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மீன் பிடி தடை காலம் தொடங்க உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று வியாபாரம் களைகட்டியது. கடந்த வாரம் வஞ்சிரம் கிலோ ரூ. 700க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ. 800க்கு விற்பனையாகிறது. துண்டுகளாக வெட்டப்பட்ட வஞ்சிரம் ரூ. 1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று வியாபாரம் களைகட்டியது! appeared first on Dinakaran.