சென்னை கடலோர காவல்படையில் வேலை

2 months ago 15

சென்னை கடலோர காவல் படை பிரிவில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிட்டர் , இன்ஜின் டிரைவர் , டிராப்ட்ஸ்மேன் , தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2/டிப்ளமோ

குறைந்த பட்ச வயது: 18 (25.11.2024ன் படி). அதிக பட்ச வயது ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge , St George Fort(PO), Chennai - 600 009.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.11.2024

Read Entire Article