சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் ரசாயன செயல்முறை பொறியியல் பாடம் அறிமுகம்

1 day ago 2

சென்னை: சென்னை ஐஐடியின் சான்சிபார் வளாகத்தில் பிஎஸ் ரசாயன செயல்முறை பொறியியல் என்ற புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்காண்டு முழுநேர இளங்கலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

The post சென்னை ஐஐடி சான்சிபார் வளாகத்தில் ரசாயன செயல்முறை பொறியியல் பாடம் அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article