சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம்
3 months ago
27
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்ற கே.ஆர். ஸ்ரீராம் தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மன்றத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.