சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆங்கிலேயர்​ கல்லறைகளை அகற்றுவதை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி

11 hours ago 2

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக் கல்லூரி செயல்பட்ட இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரின் மகன் டேவிட் யேல் அவருடைய நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.

Read Entire Article