சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்பு

5 months ago 36

சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அகமதுவை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்.30) காலை நடந்த பதவியேற்பு விழாவில் நீதிபதி ஷமீம் அகமதுவுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Read Entire Article