சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பிற்பகல் 2.30 மணி வரை மழை தொடரும்!

5 hours ago 2

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பிற்பகல் 2.30 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடரும். ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

 

The post சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பிற்பகல் 2.30 மணி வரை மழை தொடரும்! appeared first on Dinakaran.

Read Entire Article