சென்னை: சென்னை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.9,070க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனை appeared first on Dinakaran.