சென்னை அணியில் இருந்து விலகிய இளம் வீரர்

3 hours ago 4

கொல்கத்தா ,

ஐ.பி.எல். தொடரில் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. சென்னை அணி அடுத்த போட்டியில் நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது .

இந்த நிலையில், சென்னை அணியின் இளம் வீரர் வான்ஷ் பேடி காயம் ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

Say Yellove to Urvil Patel!

PS: This young lion has the joint fastest in the Syed Mushtaq Ali Trophy to his credit!

Roar loud and proud, Urvil! #WhistlePodu #Yellove pic.twitter.com/hxyOzWVSnP

— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2025

வான்ஷ் பேடிக்கு பதிலாக இந்திய வீரர் உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. 

Read Entire Article