மும்பை : தொடர்ந்து சரிவைச் சந்தித்துவரும் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1% க்கு மேல் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 857 புள்ளிகள் சரிந்து 74,387 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. இடைநேரத்தில் 923 புள்ளிகளுக்கு சரிந்த சென்செக்ஸ், முடிவில் சற்று மீண்டு 857 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து
22,553 புள்ளிகளில் நிறைவடைந்தன.
The post சென்செக்ஸ் 857 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!! appeared first on Dinakaran.