நத்தம், டிச.12: செந்துறை உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம் உயர் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, பெரியூர்ப்பட்டி, கோவில்பட்டி, மாதவநாயக்கன்பட்டி, மல்ல நாயக்கன்பட்டி, திருநூத்துப்பட்டி, பிள்ளையார்நத்தம், பஞ்சந்தாங்கி, கோட்டப்பட்டி, நல்ல பிச்சன் பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
The post செந்துறையில் இன்று மின்தடை appeared first on Dinakaran.