சூப்பர் ஸ்டார்களை மும்பை அணி கண்டுபிடிப்பது எப்படி?

1 day ago 2
சென்னை அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றிருந்தாலும் அந்த அணியின் இளம் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர், தன்னுடைய அற்புதமான பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விக்னேஷ் மட்டுமல்ல, அவரை போன்று ஒவ்வொரு சீசனிலும் புதிய வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு கண்டுபிடித்து சூப்பர் ஸ்டார்களாக மாற்றுகிறது என்பது தெரியுமா?
Read Entire Article