சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிப்பு..
1 month ago
7
தேனி மாவட்டம் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.