சென்னை: சுரங்கத்துறையிடம் பிடிபட்ட தங்கத்தை பாதி விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.8 லட்சம் மோசடி செய்துள்ளனர். ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ராஜி என்பவரை கன்னியாகுமரி வரவழைத்து பிராங்ளின் என்பவர் மோசடி செய்துள்ளார். சுங்கத்துறையிடம் பிடிபட்ட தங்கம் ஏலத்துக்கு வருவதாகவும் தனக்கு தெரிந்த அதிகாரி உள்ளதாகவும் கூறி மோசடி செய்துள்ளார்.
The post சுரங்கத்துறையிடம் பிடிபட்ட தங்கத்தை பாதி விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.8 லட்சம் மோசடி..! appeared first on Dinakaran.