சுனிதா வில்லியம்ஸை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்.. சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது..!!

2 months ago 23

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றது. அதன்படி நேற்று க்ரூ டிராகன் 9 விண்கலம் ஏவப்பட்டது. அது நேற்று இரவு வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தது.

The post சுனிதா வில்லியம்ஸை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்.. சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது..!! appeared first on Dinakaran.

Read Entire Article