சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினம் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி

3 months ago 22
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருங்கிணைந்த கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிய பிறகு பள்ளிக் கல்வித்துறைக்கான நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்றார்.
Read Entire Article