சீனாவில் புகழ்பெற்ற ஹார்பின் பனித் திருவிழா..!!

4 hours ago 2

உலக புகழ்பெற்ற ஹார்பின் பனித் திருவிழாவையொட்டி பனி பூங்கா அதிகாரபூர்வமாக பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் மார்ச் வரை நிலவும் குளிர்காலத்தின் உச்சமாக சீனாவில் ஆண்டு தோறும் டிசம்பர் மாத இறுதியில் பனி திருவிழா நடைபெறும்.

The post சீனாவில் புகழ்பெற்ற ஹார்பின் பனித் திருவிழா..!! appeared first on Dinakaran.

Read Entire Article