சீனாவில் பட்டம் விடும் திருவிழா; தமிழ்நாட்டு அணி பங்கேற்பு!

1 hour ago 2

சீனாவில் பட்டம் விடும் திருவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அணி பங்கேற்றது. சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் 42-வது பட்டம் விடும் திருவிழா ஏப்.18ம் தேதி முதல் ஏப்.20 வரை நடந்தது. வாழ்க தமிழ் என்ற வாசகம் அடங்கிய பட்டமும் ஜல்லிக்கட்டு காளை உருவம் பொறித்த பட்டமும் சீனாவில் பறந்தது.

 

The post சீனாவில் பட்டம் விடும் திருவிழா; தமிழ்நாட்டு அணி பங்கேற்பு! appeared first on Dinakaran.

Read Entire Article