
பீஜிங்,
சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, சீன வீராங்கனை ஷாங் ஷுவாய் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய படோசா 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஷாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.