சீன மக்கள் குடியரசின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள்..!!

8 months ago 50

சீன மக்கள் குடியரசு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பெய்ஜிங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீனாவில் ஆண்டுதோறும் ஒக்டோபர் ஆம் தேதி தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தி கிரேட் ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

The post சீன மக்கள் குடியரசின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள்..!! appeared first on Dinakaran.

Read Entire Article