சீன பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி

1 month ago 7

சீனா ஓபன்: சீன பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி சுமீத், சிக்கி வெற்றி பெற்றனர். அமெரிக்க இணையை 23-21, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் சுமீத், சிக்கி ஜோடி வீழ்த்தியது.

 

The post சீன பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article