2018 ஆம் ஆண்டு கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சூழலில் சிவகார்த்திகேயன் என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார்.