சிவகளையில் கொசு மருந்து அடிக்கும் பணி

4 months ago 11

ஏரல், பிப். 7: ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியில் சிவகளை ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவகளை ஊராட்சி செயலர் வெங்கடேஷ், சிவகளை சுகாதார ஆய்வாளர் தர் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

The post சிவகளையில் கொசு மருந்து அடிக்கும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article