சிவகங்கை , சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு !!

3 months ago 15
பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பாலாற்றில் இரண்டாவது முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் மழை காரணமாக சிங்கம்புணரியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Read Entire Article