சென்னை: சிலை கடத்தல் வழக்கில் வடிவேல் என்பவரை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்ப்பித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலி ஆவணங்களை மோகன், முகமது ரபிக் ஆகியோர் சமர்பித்தனர். இளைஞர் வடிவேலை ஜாமினில் எடுக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்பித்திருந்தனர்.
The post சிலை கடத்தல் வழக்கு குற்றவாளியை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்பிப்பு: 2 பேர் கைது appeared first on Dinakaran.