சிபிஎஸ்சி பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - வெளியான அறிவிப்பு

7 months ago 24

டெல்லி,

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடைகிறது. அதேவேளை, சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article