சினிமாக்காரர்கள் எப்போதுமே நாய்களை போலதான் - மிஷ்கின்

3 months ago 14
சினிமாக்காரர்கள் எப்போதுமே நாய்களை போலதான், அவர்களை கொஞ்சம் கருணையோடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் மிஸ்மின் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற அலங்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாய்களிடமிருந்து தாம் நிறைய கற்றுக் கொண்டும் இருப்பதாக கூறீனார்.
Read Entire Article