சினிமா பார்ட்டியில் ஏற்பட்ட போதைப்பழக்கம் - போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை தகவல்.!

2 months ago 10
சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பார்ட்டி மற்றும் பப்பிற்கு சென்ற போது, போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளுடன் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். பார்ட்டிகளில் நண்பர்கள் பயன்படுத்தும் போதைப் பொருளைப் பார்த்து அவர்களிடம் கேட்டபோது போதை பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபரின் பழக்கம் ஏற்பட்டு விற்பனையில் இறங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
Read Entire Article