சிதம்பரம் அருகே மூதாட்டி மரணத்தில் திருப்பம்..!!

4 hours ago 3

கடலூர்: சிதம்பரம் அருகே மூதாட்டி மர்ம மரணத்தில் நகைக்காக கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மது அருந்த பணம் இல்லாததால் மூதாட்டியை கொலை செய்து நகையை திருடியவர் கைது செய்யப்பட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சந்திராவை கொன்று 2 சவரன் திருடிய பசுபதி கைது செய்யப்பட்டார். 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

The post சிதம்பரம் அருகே மூதாட்டி மரணத்தில் திருப்பம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article