சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் சிவபுரிபட்டி ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவபுரிபட்டி மக்கள் மனு அளித்தனர்.
The post சிங்கம்புணரி -சிவபுரிபட்டியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ..!! appeared first on Dinakaran.