சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: 9 பேரை காணவில்லை

1 day ago 4

கேங்டாக்: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாட்டென் மற்றும் லாச்சங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேரை காணவில்லை.

The post சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: 9 பேரை காணவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article