சிஎஸ்கேவுக்கு அதிக ரன் முதலிடத்தில் தோனி

3 days ago 2

பெங்களூரு அணியுடன் நடந்த ஐபிஎல் போட்டியில் தோனி, 16 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சென்னை அணிக்காக 204 போட்டிகளில் தோனி, 4699 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால், 171 இன்னிங்ஸ்களில் 4687 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சென்னை அணிக்காக அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 3ம் இடத்தில் ஃபாப் டுப்ளெசிஸ் (2721 ரன், தற்போது அணியில் இல்லை), 4ம் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (2433 ரன்), 5ம் இடத்தில் ரவீந்திர ஜடேஜா (1939 ரன்) உள்ளனர்.

The post சிஎஸ்கேவுக்கு அதிக ரன் முதலிடத்தில் தோனி appeared first on Dinakaran.

Read Entire Article