சென்னை: வைகாசி மாதத்தின் மூகூர்த்த தினங்களான ஜூன் 5மற்றும் 6ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவு நிகழும் என்பதால், 1 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
The post சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்றும் நாளையும் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் appeared first on Dinakaran.