சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத்துறை உத்தரவு

3 hours ago 3

சென்னை: சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இன்று அதிக அளவில் பத்திரப் பதிவு நிகழும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 300 டோக்கன் வழங்கப்படும். அதிக அளவில் ஆவண பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் 150 டோக்கன், கூடுதலாக 4 தட்கல் டோக்கன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சார்-பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்க பத்திரப்பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article