சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்!
2 months ago
9
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய தேசியக் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன.